“ இதிகாசம் பெருமை “

   “ இதிகாசம் பெருமை “

“ ராமன் சிவ தனுசில் நாணேற்றினான் “

இது வெறும் கதை அல்ல

இதில் தவ சாதனை ரகசியம் பொதிந்திருக்கு

அதாவது

முதலாவது

இரு கண்ணையும் புருவ மத்தியில் இணைத்தல்

இது தவ  முறை  – பயிற்சி

இது தரும் அனுபவம் :

மனதை புருவ மத்தியில் கண்ணுடன் சேர்த்து கட்டிவிடும்

இது   நடந்துவிட்டால்

உலக வாழ்வில் நாட்டம் ஈடுபாடு அற்றுப்போம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s