அமுதம்   வகைகள்

அமுதம்   வகைகள் 1 முதல் நிலை சோமசூரியாக்கினிகள் கலப்பினால் உண்டாவது உடல் முழுதும் சில்லென்று இருக்கும் குறிப்பாக முதுகு – காலின் அடி பின்னர் உடல் முழுமையும் பரவிந்து கலக்காத அமுதம் 2  அமுதகலசம் இது உச்சியில் விந்து கலப்பால் உண்டாவது இது ஐயர் கோவிலில் அளிக்கும் விபூதிக்கு சமம் 3 ஆகாய கங்கை இது மிகக் குளிர்ச்சியாக இருக்கும் இது  நீர் மாதிரி தான் கோவில் ஐயர் அளிக்கும் மூன்று சொட்டு தீர்த்தம் மாதிரி அவர்…

எழுவார் மேடை – சன்மார்க்க விளக்கம் 2

எழுவார் மேடை – சன்மார்க்க விளக்கம் 2 மெல்லிய பூங்காற்று  வீசும் மேடையும் எழுவார் மேடையும் ஒன்று தான் அங்கு ஏறி  காணில் உச்சி – கைலாயம் – சிதம்பரம்  தெரியும் புறத்தில் இருந்து நோக்கில் சிதம்பரம் தெரியும் அகத்தில் இருந்து அண்ணாந்து  நோக்கில் கைலாயம் தெரியும் வாசி அனுபவமும் சித்தியாகும் அக அனுபவத்தின் புற வெளிப்பாடு தான் எழுவார் மேடை வெங்கடேஷ்

சிவம் தத்துவ விளக்கம்

சிவம் தத்துவ விளக்கம் சிவத்தின் சிரசில் பிறை  – நம் சிரசில்  உச்சிக்குழி ஆகும் பாம்பு – குண்டலினி கங்கை – சிரசில் இருக்கும் ஆகாய கங்கை இது அமுத கலசம் அல்ல உடுக்கை – நாதம் / வாசி வளர்ச்சி  எப்படி புராணம் தப்பு ஆகும் ?? சமய மதம் பொய் ஆகும்?? சமய மதத்தில் எல்லா விஷயமும் பொய்யல்ல மெய்யுமல்ல வெங்கடேஷ்

“ கண்மணி பெருமை”

“ கண்மணி பெருமை  “ தன்னை அறிய வேணுமெனில் ? தன்னை காண வேணுமெனில் ?? முதலில் கண்ணை பயன்படுத்தத் தெரிய வேணும் மத்ததெல்லாம் பின் நூல்கள் ஆராய்ச்சி – படித்தல் முதலானவைகள் வெங்கடேஷ்