அமுதம்   வகைகள்

அமுதம்   வகைகள்

1 முதல் நிலை

சோமசூரியாக்கினிகள் கலப்பினால் உண்டாவது

உடல் முழுதும் சில்லென்று இருக்கும்

குறிப்பாக முதுகு – காலின் அடி

பின்னர் உடல் முழுமையும்

பரவிந்து கலக்காத அமுதம்

2  அமுதகலசம்

இது உச்சியில் விந்து கலப்பால் உண்டாவது

இது ஐயர் கோவிலில் அளிக்கும் விபூதிக்கு சமம்

3 ஆகாய கங்கை

இது மிகக் குளிர்ச்சியாக இருக்கும்

இது  நீர் மாதிரி தான்

கோவில் ஐயர் அளிக்கும் மூன்று சொட்டு தீர்த்தம் மாதிரி

அவர் அளிப்பது ஆகாய கங்கைக்கு சமம்

வெங்கடேஷ்

1 முதல் நிலை என் அனுபவமும் கூட

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s