எட்டிரெண்டு – 5
எட்டிரெண்டு – 5 1 இதுக்கு பல அர்த்தம் : 1 அகர உகரம் 2 சூரியன் சந்திரன் 3 இறைவன் உயிர் மிக மிக முக்கியமான பொருள் : பிராண அபானன் அப்படி எனில் ?/ 8/2 சேர்ப்பது எனில் ?? பிராண அபானன் சேர்க்கை ஆகும் அதை எப்படி இணைப்பது ?? அது தான் மிகப்பெரிய பெரிய ரகசியம் அதனால் 8/2 எனில் – இரு கண் சேர்ப்பதல்ல 2 உண்மை சம்பவம் –…