ரோமரிஷி ஞானம்

ரோமரிஷி ஞானம்

காடேறி மலையேறி நதிக ளாடிக்

காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்

சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி

சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்

சுடர்போலக் காணுமடா தூல தேகம்;

அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்

அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்

பொருள் :

காடுகளில் அலைந்தும் திரிந்தும் காய் , கனி கிழங்கு தின்றும் , மனதின் விகாரத்தால் ஆசை உண்டாகி , அதன் உஷ்ணத்தால் மாண்டவர் மானிடர் கோடானு கோடி

ஆன்ம அனுபவம் உண்டாகி , அதனுடன் கலப்பு பெற்றவர் மிகவும் அரிதாகும்

ஆன்ம அனுபவம் பெற்றவர்க்கான அடையாளம் ??ஏதெனில் ??

அவர் தம் தேகம் பொன்னொளி வீசும்

மனதின் ரூப வண்ணம் எல்லாம் கரைந்து போம்

அது தான் ஆன்ம ஞானம் ஆகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s