தெளிவு
தெளிவு 1000இதழ்க்கமலம் எனும் கமலாலயம் இதில் விளங்கும் பாதம் கமலப்பாதம் ஆம் இதில் உறைபவன் கமலக்கண்ணன் கமலக்கண்ணன் – ஆன்மா வெங்கடேஷ்
தெளிவு 1000இதழ்க்கமலம் எனும் கமலாலயம் இதில் விளங்கும் பாதம் கமலப்பாதம் ஆம் இதில் உறைபவன் கமலக்கண்ணன் கமலக்கண்ணன் – ஆன்மா வெங்கடேஷ்
மகரந்த சேர்க்கை ஒரு வண்டு பூச்சி ஒரு பூவில் இருந்து மற்றொரு பூவுக்கு தாவும் போது மகரந்தம் பரிமாறப்படுது இன பெருக்கம் நடக்குது நான் இருக்கும் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவுக்கு பதிவுகள் பகிரும் போது அதை படிக்கும் என் நண்பர்/ FOLLOWERS வட்டம் அந்த குழுவுக்கு உறுப்பினராகி பதிவுகள் படிப்பர் அந்த குழு உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகிவிடும் ஊர்த்துவகதியில் இருந்து வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் 1008இதழ்க்கமலத்தில் இருந்து வள்ளலாரின் சாகாக்கல்வி இப்படி மகரந்த சேர்க்கை…
“ திருவடி தவமும் – கபடியும் “ இந்த விளையாட்டில் ஒரு அணி வீரர் எதிர் அணியின் இருப்பிடம் சென்று அதில் ஒருவரை கையால் தொட்டு தன் இடத்துக்கு திரும்பினால் வெற்றி திருவடி தவத்திலும் மனமானது உலகம் நோக்கி செல்லும் மீண்டும் உள் வந்து அடங்கி விடும் இந்த சுற்று செல்லும் தூரம் நேரம் எல்லாம் படிப்படியாகக் குறைந்து உள்ளேயே அடங்கிவிடும் இது கண்மணி பெருமை ஆம் வெங்கடேஷ்
திருவருட்பா ஆறாம் திருமுறை ஞான சித்தி – ஞான தேகம் பெருமை ஞான சித்திபுரத்து அமுதே ! ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே காராலும் கனலாலும் காற்றாலும் ககனக் கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ் பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப் படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே. விளக்கம் : இதனால் எல்லாம் அழிக்க முடியாத தேகமாய் விளங்குவது தான் ஞான…