மகரந்த சேர்க்கை
ஒரு வண்டு பூச்சி
ஒரு பூவில் இருந்து மற்றொரு பூவுக்கு தாவும் போது
மகரந்தம் பரிமாறப்படுது
இன பெருக்கம் நடக்குது
நான் இருக்கும் ஒரு குழுவில் இருந்து
மற்றொரு குழுவுக்கு பதிவுகள் பகிரும் போது
அதை படிக்கும் என் நண்பர்/ FOLLOWERS வட்டம்
அந்த குழுவுக்கு உறுப்பினராகி பதிவுகள் படிப்பர்
அந்த குழு உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகிவிடும்
ஊர்த்துவகதியில் இருந்து வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்
1008இதழ்க்கமலத்தில் இருந்து வள்ளலாரின் சாகாக்கல்வி
இப்படி மகரந்த சேர்க்கை நடக்கிறது
வெங்கடேஷ்