எழுவார் மேடை “ – சன்மார்க்க விளக்கம் 3
எழுவார் மேடை “ – சன்மார்க்க விளக்கம் 3 தயவு ?? திண்டுக்கல் சரவணானந்தா சத்திய ஞான சபை – தத்துவ ஞான விளக்கம் – நூலில் : சத்திய ஞான சபையின் இரும்பு சங்கிலிப் பெருவாயில் கடந்து உட்செல்வோர்கள் சபையின் தென் கிழக்கிலுள்ள எழுவார் மேடையை அடையவேண்டும். இம்மேடை நம் அறிவு பீடத்தின் தென்கிழக்கு இது நமது இடது கண்ணை குறிப்பதாயுள்ளது. இதன் மீது பனிரெண்டுகால் மண்டபம் உண்டு ..இந்த எழுவாய் மேடைக்குப் படிகள்( 6…