தற்கால குரு எப்படி ??

தற்கால குரு எப்படி ??

1 “ காசில்லா குரு காண்பரிது “  

அதாவது பணம் அபிரிமிதமான செல்வம்

வீடு தோட்டம் நிலம் ஆசிரமம்  சொகுசு வண்டிகள்

இதெல்லாம் இப்போதைய அடிப்படையான விஷயம்

நம் சன்மார்க்க  சாதுக்கள்

சிங்கப்பூர் மலேசியாவில் Benz காரில் தான் வலம் வருகிறார்

நல்ல வசூல் வேட்டை – சொகுசு வாழ்க்கை

இது கிடைத்தால் போதும்

மத்ததெல்லாம் அப்புறம் தான்

2 “ காசில்லா  குருவும் காண்பரிது காண்”

இது குற்றம் குறிப்பதாகும்

அதனால் தான் 

நல்ல குரு முன்  வாசல் தானாக  திறக்கும் என்னும் போது

இவர் கை வைத்து தொட்ட பின்னும் – திறக்காமல் இருக்கு

விரல் தொட்டு தான் திறக்கிறாராம்  – நல்ல வேடிக்கை சிரிப்பு

 என் செய்வது ??

கலி காலம்

இப்படித் தான் இருக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s