“ Ozoneம் முதல் நிலை அமுதமும் “

“ Ozoneம் முதல் நிலை அமுதமும் “ அதிகாலை பிரம முகூர்த்தத்தில் 3.30 மணி முதல் 4.30 மணி வரை வீசும் காற்று Ozone அது உடல் நலத்துக்கு மிக நல்லது என விஞ்ஞானம் கூறுது இது புறம் அகத்தில் தவத்தால் இதை உண்டாக்கினால் அது முதல் நிலை அமுதமாம் உடல் முழுதும் குளிர் காற்று சில்லென வீசும் வெங்கடேஷ்

இராமதேவர் சிவயோகம் பாடல்

இராமதேவர் சிவயோகம் பாடல் சித்தனின் அடையாளம் கூறல் ஒருவனடா கோடியிலே ஒருவனுண்டு உலகத்தோ டொற்றுமன தறிவாய்நிற்பான் சிறுவனடா வறுமையிலே சென்றேநிற்பான் சித்து மிகுத் துடையவன்றோ னவனேயாகுங் குருமொழியை மறவா தான் குருவேயாகும் குண்டலியி னந்தியொலி கூறுவான் பார் திருவிருந்தப் பதியறிந்து வாலைபூஜை செவ்வையாய்ச் செய்தவனே சித்தனாமே பொருள் : கோடியில் ஒருவன் தான் சித்தன் எனும் மாபெரும் நிலைக்கு உயர்கிறான் அவன் குணம் ?? 1 உலகத்தோடு ஒத்து வாழ்வான்  2 தன்னை வெளிக்காட்டாது வாழ்வான் 3…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் பார்வை அசைவு ஒழிய ஒழிய மனம் வெற்றுப்புத்தகம் நூல் போல் ஆகிவிடும் ( Empty Book ) ஒன்றுமிலா வெளி என்ற நிலை உருவாகும் வெங்கடேஷ்

திருவடியும் வைணவச் சடங்கும்

திருவடியும் வைணவச் சடங்கும் வைணவர் : திருவடியாகிய சங்கு சக்கரத்தை தன் இரு தோளில் பதித்து வைத்துக்கொள்வர் ஏன் ?? திருவடிப் பயிற்சியில் , திருவடியை  எண் திசையிலும் நிறுத்துவதைத் தான் , இதில் இரு திசையாம் இரு புஜத்தில் நிலை நிறுத்தல் தான் இந்த சடங்கு சடங்கு மட்டும் தான் இருக்கு தவம் போயிட்ச் ?? எண் திசை படம் பார்த்தால் , இரு புஜம் – தோள் மீது பதிக்கும் சடங்கு புரியும் வெங்கடேஷ்