ஆசை
ஆசை ஆசைக்கு வெட்கமிலை ஆசைக்கு நேரம் காலமிலை ஆசைக்கு உறவு சொந்தமில்லை ஆசை = காமம் வெங்கடேஷ்
ஆசை ஆசைக்கு வெட்கமிலை ஆசைக்கு நேரம் காலமிலை ஆசைக்கு உறவு சொந்தமில்லை ஆசை = காமம் வெங்கடேஷ்
“ குரு பதமும் – குரு பாதமும் “ திருவடியாம் குரு பாதம் இறுகப் பற்றினால் குரு பதம் எளிதாக அடையலாம் குரு பதம் – ஆன்ம நிலை – அனுபவம் வெங்கடேஷ்
ஆன்மாவும் – அபெஜோதியும் ஆன்மா பெருமை யாதெனில் ?? உலகில் உள்ள ஜீவராசிகளின் மொத்த செல்வத்தையும் ஒருவரே பெற்றாலும் அது ஆன்மாவுக்கு ஈடாகாது அதே மாதிரி அண்ட கோடி மக்கள் யாவரும் கொள்ளை அடித்தாலும் அதனால் அபெஜோதியின் செல்வ வளம் அணுவளவும் குன்றாது விளங்கும் தன்மை உடைத்து அருட்பா – 6ம் திருமுறை “ வரம்பில் வியப்பு “ உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்உளவுயிர் முழுவதும் ஒருங்கேகொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம்…
“ எழுவார் மேடை அனுபவங்கள் “ – 4 இதன் மேல் ஏறி நின்றால் கிடைக்கும் அனுபவம் : 1 மெல்லிய பூங்காற்று – வாசி வீசத் தொடங்கும் வாசி வீசும் மேடை 2 நாதம் கேட்கும் மேடை – பட்டி மண்டபம் 3 சளி கோழை மலம் காணலாம் 4 குண்டலினி காணலாம் 5 கைலாயம் சிதம்பரம் தரிசனை ஆகும் 6 ஆன்மா நெற்றிக்கண் வெட்ட வெளி தரிசனை ஆகும் 7 மயில் குயில் ஆகும்…
அகத்தியர் ஞானம் பாடல் 2: கர்த்தாக்காலோரெழுத்து வழியும் சொல்வார் கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்ற பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார் பரிவாக வாலை மூன்றெழுத்துஞ் சொல்வார் சேர்த்தாக்காற் லெட்டோடே யிரண்டும் சொல்வார் சிவஞ் சொல்வார் நாலுக்குமிடமும் சொல்வார் பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி பூங்கமலத் திருவடியை பூசை செய்யே விளக்கம் : மெய்ஞ்ஞான குரு யார் எனில் ?? ஓங்காரம் – அதின் பொருள் உரைப்பார் கருவாம் தெய்வ நிலை உரைப்பார் குரு ஆகிய ஆன்மா பத்தி விளக்குவார் சித்தி /…