மௌனப் புரட்சி

மௌனப் புரட்சி மௌனம் ஆகிய ஆன்மா புரட்சி செய்து தற்போதைய மனதின்  கொடுங்கோல் ஆட்சியை கவிழ்த்து தன் தர்ம ஆட்சியை  நிலை நிறுத்தினால் அது தான் மௌனப் புரட்சி ( Silent Revolution ) மனிதர் வாய் பேசாது  செயும் புரட்சி அல்ல வெங்கடேஷ்       

பிரபஞ்சம் – அளவு

பிரபஞ்சம் – அளவு 1 பிரபஞ்சம் நாம் 2 பிரபஞ்ச அறிவு 3 பிரபஞ்ச பேராற்றல் அதன் அளவு என்ன என அறியலாமா ?? 1 புவி – அதுக்குள் வித்து போல்  அமைந்த சித்து ஆகிய அண்டங்கள் 2 புவனம் – 1008 அண்டங்கள் சேர்ந்தது – ஒரு புவனம் 3 சாகரம் – 2214 புவனம் சேர்ந்தது ஒரு சாகரம் 4 பதம் – ஏழு 7 சாகரம் சேர்ந்தது ஒரு பதம் 5…

“ அபெஜோதி நிலை பெருமை சிறப்பு “

“ அபெஜோதி நிலை பெருமை சிறப்பு “ “ ஆறாம் திருமுறை  – வரம்பில் வியப்பு “ வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லாவருபர உணர்ச்சியும் மாட்டாப்பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்பராபர உணர்ச்சியும் பற்றாஉரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்கடவுளைத் தடுப்பவர் யாரே. விளக்கம் : அருட்பெருஞ்சோதி எந்த நிலையில் விளங்குது ? ஆன்ம வெளி தாண்டியும் பர வெளி கடந்தும் பரம்பர வெளி கடந்தும் பராபர வெளி கடந்தும் அந்த தனித்…