“ அபெஜோதி நிலை பெருமை சிறப்பு “

“ அபெஜோதி நிலை பெருமை சிறப்பு “

“ ஆறாம் திருமுறை  – வரம்பில் வியப்பு “

வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.

விளக்கம் :

அருட்பெருஞ்சோதி எந்த நிலையில் விளங்குது ?

ஆன்ம வெளி தாண்டியும்

பர வெளி கடந்தும்

பரம்பர வெளி கடந்தும்

பராபர வெளி கடந்தும்

அந்த தனித் தலைவன் ஆம் அருட்பெருஞ்சோதித் தலைவன்

அப்படிப்பட்ட ஓர் தலைவன் என் கையில் கனி போல் என்னுள் புகுந்தான்

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s