“ அருளும் –  மலமும்”

“ அருளும் –  மலமும் “   மலம்  சளி கோழை ஆதியை நெற்றிக்கண்ணை ஆன்மாவை  மறைக்குது வெட்ட வெளியை சுத்த சிவத்தை மறைக்குது அதே சமயம் அருள் கிட்டினால் அதன் உதவியால் தவம் கைகூடினாலோ   அது உலகத்தை மறைக்குது   வெங்கடேஷ்

ஞானியர் ஒற்றுமை

 ஞானியர் ஒற்றுமை 1 எழுதா மறை எனும் வெற்று  நூலை வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையில் வைத்திருந்தார் ஏன் ?? மனதில் எல்லா விஷயமும் – ரூப வண்ணம் காலியாகி , வெற்றிடமாக ஆக மாறுதல் தான் அந்த பொருள்- விளக்கம் இதையே சித்தர்  2 ரோமரிஷி ஞானம் காடேறி மலையேறி நதிக ளாடிக் காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. சொருபமுத்திக் கடையாளம் ஏதென்…

இராமதேவர்  – ஞானி பெருமை

இராமதேவர்  – ஞானி பெருமை சிவயோகம் பாடல் தேறாத சித்தரிடம் பேசவேண்டாம் ஜெபதபங்க ளறியாரைச் சேர்க்கவேண்டாம் கூறாத சொற்களைத்தான் கூவிக்கூவிக் குணமறியான் மனமறியான் குருட்டுமாடு பேராசை தான் பிடித்துப் பேய்பேலோடிப் பேய்க்கூற்றாய்த் திரிவாரை யடுக்கவேண்டாம் ஆறான தில்லறமே சத்தியென்று அமர்ந்திருப்பான் கோடியினி லொருவன்றானே. . பொருள் : அவ ஞானியர் தம் குணம் நடத்தை : பயிற்சி அனுபவத்துக்கு வராத ஞானவான்களிடம் சேர வேணாம் ஜெபம் தவம் ஆற்றாதாருடன் இணக்கம் வேண்டாம் ஆசை எனும் பேய் பிடித்து…