இராமதேவர்  – ஞானி பெருமை

இராமதேவர்  – ஞானி பெருமை

சிவயோகம் பாடல்

தேறாத சித்தரிடம் பேசவேண்டாம் ஜெபதபங்க ளறியாரைச் சேர்க்கவேண்டாம் கூறாத சொற்களைத்தான் கூவிக்கூவிக் குணமறியான் மனமறியான் குருட்டுமாடு பேராசை தான் பிடித்துப் பேய்பேலோடிப் பேய்க்கூற்றாய்த் திரிவாரை யடுக்கவேண்டாம் ஆறான தில்லறமே சத்தியென்று அமர்ந்திருப்பான் கோடியினி லொருவன்றானே. .

பொருள் :

அவ ஞானியர் தம் குணம் நடத்தை :

பயிற்சி அனுபவத்துக்கு வராத ஞானவான்களிடம் சேர வேணாம்

ஜெபம் தவம் ஆற்றாதாருடன் இணக்கம் வேண்டாம்

ஆசை எனும் பேய் பிடித்து திரிவாருடன் கூட வேணாம்

ஐம்புலன் களும் ஆறும் இடமான தருமம் ஆகிய ஆன்ம நிலையில் – அனுபவத்தில்  உற்றோர் – கோடியில் ஒருவன் தானே  

உப நிடதமும் இதைத் தான் கூறுது

கோடியில் ஒருவன் தான் வெட்ட வெளியில் விளங்கும் ஆன்மாவைத் தரிசிக்கிறான்

இது மெய்யான  ஞானியர் ஒற்றுமை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s