ஞானியர் ஒற்றுமை

 ஞானியர் ஒற்றுமை

1 எழுதா மறை எனும் வெற்று  நூலை வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையில் வைத்திருந்தார்

ஏன் ??

மனதில் எல்லா விஷயமும் – ரூப வண்ணம் காலியாகி , வெற்றிடமாக ஆக மாறுதல் தான் அந்த பொருள்- விளக்கம்

இதையே சித்தர்

 2 ரோமரிஷி ஞானம்

காடேறி மலையேறி நதிக ளாடிக்

காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்

சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி

சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்

சுடர்போலக் காணுமடா தூல தேகம்;

“ அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம் “

அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்

பொருள் :

மனதின் ரூப வண்ணம் எல்லாம் கரைந்து போம்

அது தான் ஆன்ம ஞானம் ஆகும்

இது தான் ஞானியர் ஒற்றுமை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s