“ காலத்தை வெல்லும் தந்திரம் – சாகாக்கல்வி/கலையும் “
“ காலத்தை வெல்லும் தந்திரம் – சாகாக்கல்வி/கலையும் “ தற்போதைய நிலை : அபானன் மூக்கு துவாரம் வழி ஏறி , உள் வந்து , நுரையீரலுக்கு வந்துவிடுது சுவாசம் அதோகதி காணுது வெளியேறும் சுவாசம் – 12 அங்குலம் உள் வாங்கும் சுவாசம் – 8 4 அங்குலம் வீணாகும் சுவாசத்தால் ஆயுள் குறைந்து , இறுதியில் மரணம் அதை ஊர்த்துவகதிக்கு செலுத்த வேணும் அது தான் யோகம் – சிவ யோகம் – வாசி…