“ காலத்தை வெல்லும் தந்திரம் – சாகாக்கல்வி/கலையும்  “

“ காலத்தை வெல்லும் தந்திரம் – சாகாக்கல்வி/கலையும்  “

தற்போதைய நிலை :

அபானன் மூக்கு துவாரம் வழி ஏறி ,  உள் வந்து , நுரையீரலுக்கு வந்துவிடுது

சுவாசம் அதோகதி  காணுது

வெளியேறும் சுவாசம் – 12 அங்குலம்

உள் வாங்கும் சுவாசம் – 8

4 அங்குலம் வீணாகும் சுவாசத்தால் ஆயுள் குறைந்து , இறுதியில் மரணம்

அதை ஊர்த்துவகதிக்கு செலுத்த வேணும்

அது தான் யோகம் – சிவ யோகம் – வாசி யோகம் எல்லா யோகமும்

எப்படி ஊர்த்துவகதி மேல் கதிக்கு செலுத்துவது ??

பயிற்சி முறை :

நெற்றியில் திருவடி இணைப்பினால், அது உண்டாக்கும் சிவ ஒளியால் , அபானன் தடுக்கப்பட்டு , நுரையீரலுக்கு வருவது தடை செயும்

அபானன் அங்கேயே தடைபட்டு  நிற்கும்

இயற்கை அமைப்பில் , அபானன்  மேல்   பிராணன் நிற்கும்

 இந்த இடம் தான்  திருவிடை மருதூர் 

மருது – காற்று

இரண்டு காற்றும் கூடும் இடம்  இடைமருதூர்

அபானன் பிராணனுடன் கலக்கும்

பிராணன் – சிரஞ்சீவி

சிரத்தில் மட்டும் தான் செயல்படும்

அதனால் அது கழுத்துக்கு  இறங்காது

அது மேல் தான் நோக்கும்

அப்போது பிராணன் ஊர்த்துவகதி காணும்

சுவாசம் கீழ் செல்வதுமிலை – நாசி வழி வெளி ஏறுவதுமிலை

அதனால்  4 அங்குலம் சுவாசம்  வீணாவதிலை

ஆயுள் விருத்தி – மரணம் இல்லை

ஆகையால் ஏறுகின்ற வாசி – உடலை கற்பம் செயும் என்ற சித்தர் வாக்கு உண்மையானது

இந்த பயிற்சி தான் எமனை வஞ்சிக்கும்

இதில் எங்கிருக்கு – சுவாசத்தை வெச்சி ஊதறது ?

ஒவ்வொரு சக்கரத்துக்கு இறக்கி ஏற்றி வாசி ஊதுவது ??

சிரசுக்கு மேலே துவாத சாந்தத்தில் மனதை வைத்து சாதனை வாசி ஊதுவது ??

எல்லாம் வேடிக்கை  நகைச்சுவை

வித்தை அறியாதார் கற்றுத்தருவது

 சரியான வித்தை பயிற்சி – விளக்கம் தெரிந்த /அனுபவத்திருக்கும் ஒருவர் கற்றுத்தருவார்

படம் பார்த்தால் விளங்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s