“ ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை 2 “
“ ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை 2 “ பட்டினத்தார் பூரண மாலை 1 மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே! 2 உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச் சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே! 3 நாவிக் கமல நடுநெடுமால் காணாமல் ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே! 4 உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே! 5 விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல் பசித்துருகி நெஞ்சம் பதறினேன்…