“ காதலனும் மனமும் “
“ காதலனும் மனமும் “ காதலன் – களிப்பில் : “ பார்வையாலே என்னைக் கொல்லுகிறாளே “ மனம் விரக்தியில் : பார்வையாலேயே என்னை கொல்றானே – ஐயகோ மனம் தவத்தில் பார்வையால் அசைவற்று நிற்பது கொன்றதுக்கு சமம் வெங்கடேஷ்
“ காதலனும் மனமும் “ காதலன் – களிப்பில் : “ பார்வையாலே என்னைக் கொல்லுகிறாளே “ மனம் விரக்தியில் : பார்வையாலேயே என்னை கொல்றானே – ஐயகோ மனம் தவத்தில் பார்வையால் அசைவற்று நிற்பது கொன்றதுக்கு சமம் வெங்கடேஷ்
“ மனமும் செலவும் “ இக்காலத்தில் செலவு கட்டுப்படுத்துவது என்பது ஆகாத காரியம் அது எங்கு இழுத்துச் செல்லுதோ நாம் அங்கே செல்ல வேணும் மனமும் அதே மாதிரி தான் மனம் எங்கே போகுதோ ?? நாம் அங்கே அலைய வேணும் செலவாளி ஒரு கட்டத்தில் கடனாளி ஆகிவிடுதல் போல் மனம் பின் சென்றவன் ஒரு கட்டத்தில் பிணம் ஆகிவிடுகிறான் இது மனதின் சாதனை வெங்கடேஷ்
தவமும் ஒழுக்கமும் நம் மக்கள் : இந்திரிய கரண ஒழுக்கம் கடை பிடிக்கிறேன் அதனால் எந்த தவமும் தேவையிலை நல்ல சிரிப்பு வேடிக்கை இவர்க்கு ஆராய்ச்சி அனுபவமில்லாததால் இந்த மாதிரி பேச்சு தவம் ஆற்ற முடியாதவர் கூறுவது . இவர் சன்மார்க்கத்தின் ஒரு படி கூட மேலேற முடியாது தவம் ஆற்ற ஆற்ற , அந்த அனுபவத்தால் தானாக இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும் இது நிதர்சனம் ஐம்புலன் அடக்கமிலை எனில் , அதென்ன தவம் ??…