தவமும் ஒழுக்கமும்

தவமும் ஒழுக்கமும்

நம் மக்கள் :

இந்திரிய கரண ஒழுக்கம் கடை பிடிக்கிறேன்

அதனால் எந்த தவமும் தேவையிலை

நல்ல சிரிப்பு வேடிக்கை

இவர்க்கு ஆராய்ச்சி அனுபவமில்லாததால் இந்த மாதிரி பேச்சு

தவம் ஆற்ற முடியாதவர்  கூறுவது .

இவர் சன்மார்க்கத்தின்  ஒரு படி கூட மேலேற முடியாது 

தவம் ஆற்ற ஆற்ற , அந்த அனுபவத்தால் தானாக இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும்

இது நிதர்சனம்

ஐம்புலன் அடக்கமிலை எனில் , அதென்ன  தவம் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s