“ தவம் பெருமை “

“ தவம் பெருமை “ மருந்து இரசாயானம் இல்லா விளைச்சல் காய்கறி – கனி உடல் நலத்துக்கு மிக மிக நல்லது “ எண்ணமிலா மனம் – அசைவிலா மனம் “ ஞானத்துக்கு மிக மிக அவசியம் ஞானம் அடைய அடிப்படை ஆம் வெங்கடேஷ்

ஆறு ஆதார சக்கரம் – ஒரு உண்மையான பார்வை – 3

ஆறு ஆதார சக்கரம் – ஒரு உண்மையான பார்வை – 3 ஒரு விதவை கைம்பெண்ணை சமுதாயம் ” எதுக்கும் லாயக்கற்றவள் ” என ஒதுக்கி வைக்கிறது அவளை முண்டம் – முண்டை என்கிறது முண்டை – திட்டும் வார்த்தை அன்று அவள் தலையில்லா முண்டம் என்பதால் முண்டை என்கிறது சமூகம் இது என்ன சொல்ல வருகிறதெனில் தலையில்லா எதுவும் உபயோகமற்றது அதாவது சிரசில்லாத போது கழுத்துக்கு கீழ் பாகம் உபயோகமற்றது இது போலவே நம் சாதனத்திலும்…

உத்தர கோச மங்கை – ஈசானிய திக்கு “ – சன்மார்க்க விளக்கம்

உத்தர கோச மங்கை – ஈசானிய திக்கு “ – சன்மார்க்க விளக்கம் திருவாசகம் – திருப்பொன்னூசல் சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங்…

“ ஞானமும் – புண்ணியமும் “

“ ஞானமும் – புண்ணியமும் “ ஞானம் அடைய வேணுமெனில் அதிக அதிக புண்ணியம் ஆற்றி இருக்க வேணும் பல பல பிறவிகளில் அதன் பயனால் தான் சரியான குரு கிடைக்கப் பெற்று சரியான வித்தை கற்று பயிற்சி செய்து அனுபவம் பெற்று வருதல் ஆம் இது இல்லாததால் உலகில் பல்லோர் பொய் குரு அடைந்து , பொய்யான வித்தை கற்று காலம் சக்தி பணம் வீணாகி போகுது போலி  குரு வித்தைக்கு பல கட்டம் வைத்து…