ஆறு ஆதார சக்கரம் – ஒரு உண்மையான பார்வை – 3

ஆறு ஆதார சக்கரம் – ஒரு உண்மையான பார்வை – 3

ஒரு விதவை கைம்பெண்ணை

சமுதாயம் ” எதுக்கும் லாயக்கற்றவள் ”

என ஒதுக்கி வைக்கிறது

அவளை முண்டம் – முண்டை என்கிறது

முண்டை – திட்டும் வார்த்தை அன்று

அவள் தலையில்லா முண்டம்

என்பதால் முண்டை என்கிறது சமூகம்

இது என்ன சொல்ல வருகிறதெனில்

தலையில்லா எதுவும் உபயோகமற்றது

அதாவது சிரசில்லாத போது

கழுத்துக்கு கீழ் பாகம் உபயோகமற்றது

இது போலவே

நம் சாதனத்திலும் – சன்மார்க்க சாதனத்தில்

கழுத்துக்கு கீழ் பாகம் உபயோகமற்றது

எல்லா அனுபவமும் கழுத்துக்கு மேல் தான்

அதுவும் கண்களில் இருந்து ஆரம்பித்து

நெற்றியில் முடிந்துவிடும்

சன்மார்க்கத்தார்க்கு முகம் தான் பீடம்

இது திருமந்திரம்

அதனால் கழுத்துக்கு கீழ்

ஆறு ஆதார சக்கரங்கள் – குண்டலினி

அது மேல் எழுதல் கீழ் இறங்கல்

எல்லாம் கட்டுக்கதை

எல்லா அனுபவமும் கழுத்துக்கு மேல் தான்

இந்த பதிவு படித்து சரியாக புரிந்து கொண்டால் , நான் கூற வருவது சரியென புரியும்

எப்படி ஒரு மேலதிகாரி /மேனேஜர் சரியாக வேலை செய்தால்

அவர் கீழ் பணி புரியும் பணியாளர்

சரிவர வேலை செய்வரோ ??

அது மாதிரி தான் ‘

மேல் இருக்கும் முகம் சக்கரம் தான் உடல் சக்கரத்துக்கு எஜமானன்

மேல் தான் கீழுக்கு அடிப்படை ஆதாரம்

உதாரணம் :

ஸ்டீபம் ஹாக்கிங்கு எனும் அறிவியல் மேதை – தலை மட்டும் தான் வேலை செயுது

உடல் உறுப்புகள் வேலை செய்வதிலை

அவர் உயிருடன் இருந்து , ஆய்வு செய்து , பின் தான் இறந்தார்

புரிந்தவர் மேலோர்

புரியாதோர் ஏமாந்தோர்

வெங்கடேஷ்

படம் : வண்ண வண்ண படம் கீழ் ஆதாரம்

மேல் ஆதாரம் நான் கைப்பட வரைந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s