உத்தர கோச மங்கை – ஈசானிய திக்கு “ – சன்மார்க்க விளக்கம்

உத்தர கோச மங்கை – ஈசானிய திக்கு “ – சன்மார்க்க விளக்கம்

திருவாசகம் – திருப்பொன்னூசல்

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்

போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத

வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்

தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு

ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்

கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை

போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330

முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்

பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்

தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து

மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை

மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்

பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ

இந்த பாடல்களில் எல்லாம் உத்தர கோச மங்கை என பாடியுளார் மாணிக்க வாசகர் பெருமான்

இதென்ன அவ்வளவு சிறப்பு ??

எனில்

உத்தர கோச மங்கை – ஈசானிய திசையில் அமைந்துள்ள இடத்துக்கு பெயராகும்

ஈசானிய திசை – ஈசன் நடம் செயும் இடம் திசை

நம் சிரசில் நடம் செய்வது தானே அல்லாது வேறிடத்தில் அல்ல

அந்த இடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது

மேலும் இதம் பெருமை சிறப்பு தவம் ஆற்றுவோர் அறிவர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s