“ தளை – தலை – தழை “
ஒரு ஜீவன்
தனக்கு இருக்கும் தளைகள்
என்ன என அறிந்தால் தான்
அதை அறுப்பது தலையாய கடமையாய் கொண்டால்
அதன் பயனால்
கல்லாலில் தழைக்கும் அறிவுப்பிழம்பை
கண்டு கனிந்து கூட முடியும்
வெங்கடேஷ்
“ தளை – தலை – தழை “
ஒரு ஜீவன்
தனக்கு இருக்கும் தளைகள்
என்ன என அறிந்தால் தான்
அதை அறுப்பது தலையாய கடமையாய் கொண்டால்
அதன் பயனால்
கல்லாலில் தழைக்கும் அறிவுப்பிழம்பை
கண்டு கனிந்து கூட முடியும்
வெங்கடேஷ்