திருமந்திரம்

திருமந்திரம்

தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை,

யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்

ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின்

ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)

 விளக்கம் :

தேவர் தலைவனை அந்த அழகான தெய்வத்தை யார் தான் அறிவார் ?

யார் ஒருவர் அறிகிறாரோ , அறிந்த பின் , அவனை பாடியும் , புகழ் பெருமை  கேட்டும் , அவன் உண்மை உணர்ந்து கொள்வர்

அத்தகையோர் தம் அறிவில் ஓங்கி வளர்ந்திருப்பாரே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s