“ பாலாடை சங்கு “  – சன்மார்க்க விளக்கம்

“ பாலாடை சங்கு “  – சன்மார்க்க விளக்கம் இது மூலம் தான் பிறந்த பிள்ளைக்கு பால் கொடுப்பார்கள் இது பார்ப்பதுக்கு உச்சிக்குழி மாதிரியே இருப்பது தான் வியப்பிலும் வியப்பு படம் பார்த்தால் ,  தானே புரியும் எப்படி உச்சிக்குழியில் இருந்து அமுதம் வருமோ ? எப்படி அது பிள்ளையின் உடல் உயிர்க்கு அவசியமோ?? அதே மாதிரி தான், உச்சிக்குழி அமுதமும் ஆன்ம சாதகனின்  பரிணாம வளர்ச்சிக்கு அமுதமும் இன்றியமையாதது சங்கு – உச்சிக்குழி பால் –…

சத்தினிபாதம் பெருமை

சத்தினிபாதம் பெருமை சத்தினிபாதம் எனும் அருள் பெற்றக்கால் நால்வகை பாதம் சரியை கிரியை யோகம் ஞானம்  சாத்தியம் எளிதில் சாத்தியம் வெங்கடேஷ்

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் பார்க்கையிலே பவளவொளி பச்சைநீலம் பருவான பொன்பசுமை வெண்மையைந்தும் சேர்க்கையிலே சூரிய னுதயம்போல செகசோதி பூரணத்தின் காந்தி தானும் ஆர்க்கையிலே கொடுத்த பொருள் வாங்குமாப் போல ஐந்துருவுமொன்றான வடிவேதோணுங் காப்பது தபன் திருவடியே சரணமென்று காத்தவர்க்குத்தீங்கில்லை கருணைதானே விளக்கம் : ஐந்து ஒளிகள் செம்மை  பச்சை நீலம் மஞ்சள் வெண்மை   இவை 5 இந்திரிய சக்திகள் ஆம் திருவடியால்  , தவத்தால்  இவைகள் பிரணவத்தில் கலக்க வைத்தால் , அதன்  பயனால் பூரண ஒளியாம்…