“ பாலாடை சங்கு “  – சன்மார்க்க விளக்கம்

“ பாலாடை சங்கு “  – சன்மார்க்க விளக்கம்

இது மூலம் தான் பிறந்த பிள்ளைக்கு பால் கொடுப்பார்கள்

இது பார்ப்பதுக்கு உச்சிக்குழி மாதிரியே இருப்பது தான் வியப்பிலும் வியப்பு

படம் பார்த்தால் ,  தானே புரியும்

எப்படி உச்சிக்குழியில் இருந்து அமுதம் வருமோ ?

எப்படி அது பிள்ளையின் உடல் உயிர்க்கு அவசியமோ??

அதே மாதிரி தான், உச்சிக்குழி அமுதமும் ஆன்ம சாதகனின்  பரிணாம வளர்ச்சிக்கு அமுதமும் இன்றியமையாதது

சங்கு – உச்சிக்குழி

பால் – அமுதம்

உச்சிக்குழி விஷயத்தை எவ்வளவு பெரிய விஷயத்தை – ஒரு பிள்ளை பாலூட்டும்  செயலில் கொண்டு வைத்துவிட்டார் நம் அறிவில் சிறந்த முன்னோர்

அதனால் நம் பாரத/ தமிழ்  கலாச்சாரத்துக்கு உலகில் எதுவும் ஈடிணையாகாது  

யாரும் எட்ட முடியாத உயரத்தில் சிகரத்தில் இருக்கு

இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s