“ அடியார் பெருமை சிறப்பு “

“ அடியார் பெருமை சிறப்பு “ சிவத்தின் திருவடியை பற்றியோர் அடியார் அவர் சதா அதன் நினைவாகவே இருப்பர் அதனால் அவர் மீது சிவத்துக்கு தனி மரியாதை அவர் படும் துன்பம் பொறுக்க மாட்டார்  ஈசன் அதனால் நாம் சிவத்தின் கருணை பெற விரும்பில் ?? அவர் தம் அடியார்க்கு அணுக்கத் தொண்டரானால் , அவர் துன்பம் கண்டு , அடியார் கவலை கொள்ள , அதைக்கண்டு சிவம் பொறுக்காமல் , அடியார் அவரின் தொண்டர் தம்…

தெளிவு

தெளிவு 10 மி மீ = 1 செ மீ 100 செ மீ = 1 மீ 1000 மீ = 1 கிலோ மீ 1000 கிராம் = 1 கிலோ கிராம் 12 “ = 1 அடி ஆனால் எத்தனை  ஜென்மம் நம் வாழ்க்கை  ?? தெரியாது இதைத் தான் கவிகள் : எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது ?? எவ்வளவு பிறவி ஆகும் ??  நாம்  ஞானம் அடைய தெரியாது…

“ மாற்றிப் பிறத்தல் பெருமை “

“ மாற்றிப் பிறத்தல் பெருமை “   எப்படி ஒரு சிசு எவ்வளவு துன்பம் துயரம் அனுபவித்து தாயின் கருவறையில் இருந்து  பிறந்து  வருதோ ?? அதே அளவுக்கு  ஒரு ஆன்ம சாதகனும் உழைப்பு அர்ப்பணிப்பு கவனம் வைத்து தவம் செய்து தான் தனக்குளே மாற்றிப் பிறக்கணும் வெங்கடேஷ்