“ அடியார் பெருமை சிறப்பு “
சிவத்தின் திருவடியை பற்றியோர் அடியார்
அவர் சதா அதன் நினைவாகவே இருப்பர்
அதனால் அவர் மீது சிவத்துக்கு தனி மரியாதை
அவர் படும் துன்பம் பொறுக்க மாட்டார் ஈசன்
அதனால் நாம் சிவத்தின் கருணை பெற விரும்பில் ??
அவர் தம் அடியார்க்கு அணுக்கத் தொண்டரானால் ,
அவர் துன்பம் கண்டு , அடியார் கவலை கொள்ள , அதைக்கண்டு
சிவம் பொறுக்காமல் , அடியார் அவரின் தொண்டர் தம் துன்பம் தனைக் களைந்து விடுவார்
அதனால் தான் நாம் எப்போதும் நல்லவர் நட்புடன் இருக்க வேணும்
என்பது
இது அடியார் பெருமை
வெங்கடேஷ்