ஆரோக்கிய பழக்கம்

ஆரோக்கிய பழக்கம் நல்ல ஆரோக்கிய உணவு பழக்கம் : புரதம் 20% மாவு – 50% நார் சத்து – 30 % ஆரோக்கிய வாழ்வு : உலக வாழ்வு – 90 % நேரம் வேலை குடும்பம் பொழுது போக்கு தூக்கம் உடற்பயிற்சி இத்யாதி தவம் தியானம் – 10 %  நலம்   குறைந்த பட்சம் – 5% இருக்கணும் நிஜத்தில் 1% கூட  நேரம் ஒதுக்குவதிலை 30 நிமிடம் கூட செய்ய மாட்டார்…

குரு கடமை

குரு கடமை குரு ஆகிய ஆன்மா கடமை என்னவெனில் ? எந்த நிலையில் சீடனாகிய ஜீவனை நிற்க வைத்தால் அனுபவத்தில் அமர வைத்தால் அவனுக்கு எந்த தேவையுமிலையோ?? அவன் தன்னிறைவுடன் விளங்குவானோ ?? அந்த இடத்தில்  அமர வைப்பது தானே அல்லாது வேறிலை ஆனால் சீடன் தான் ஒத்துழைப்பு கொடுப்பதிலை வெங்கடேஷ்