ஆரோக்கிய பழக்கம்

ஆரோக்கிய பழக்கம்

நல்ல ஆரோக்கிய உணவு பழக்கம் :

புரதம் 20%

மாவு – 50%

நார் சத்து – 30 %

ஆரோக்கிய வாழ்வு :

உலக வாழ்வு – 90 % நேரம்

வேலை குடும்பம் பொழுது போக்கு தூக்கம் உடற்பயிற்சி இத்யாதி

தவம் தியானம் – 10 %  நலம்  

குறைந்த பட்சம் – 5% இருக்கணும்

நிஜத்தில் 1% கூட  நேரம் ஒதுக்குவதிலை

30 நிமிடம் கூட செய்ய மாட்டார்

20 நிமிடம் செய்கிறேன் என்பார்

ஐயா , எனக்கு மூட்டு/முதுகு வலி, மனம் ஒப்பவிலை

மனம் குவியவிலை

மனம் அலைபாயுது – தியானம் செயமுடியவிலை  என காரணம் அடுக்கியபடி இருப்பார்

இது நிதர்சனம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s