“ சித்தமும் – சம்ஸ்காரமும் “

“ சித்தமும் – சம்ஸ்காரமும் “ எல்லவர்க்கும் தான் மொபைலில் கணினியில் பார்த்த /கேட்ட விஷயம் எல்லாவற்றையும் அழித்துவிட முடியும் இதை செய்யத் தெரியும் ஆனால் பிறந்ததில் இருந்து தான் இது வரையில் பார்த்த கேட்ட விஷயத்தை சித்தத்தில் இருந்து அழிக்க நீக்க வழி தெரியாது அதுக்கு தவம் செய்ய வேணும் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு வடிவேல் அள்ளக்கை : என்ன அண்ணே ஒரே சோகமா இருக்கீங்க ?? வடிவேல் : ஆமாண்டா , இதை நினைச்சா வெக்கமா இருக்கு – தற்கொலை கூட பண்ணிக்கலாம்னு தோணுது அள்ளக்கை : அப்படி என்ன ஆயிடுச்சி ?? வடிவேல் :  நம் 50 ஆண்டு  பொற்கால ஆட்சியில , நம்ம தமிழகம் லஞ்ச ஊழல்ல , 8 வது இடத்தில தான் இருக்குனு ஆய்வு சொல்லுது நாம இவ்வளவு கொள்ளை அடிச்சுமாடா , 8வது…

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் கருணைதருமக்கினியாதித்தன் சந்திரன் கலந்தொன்றாய்நின்றது பூரணமேயாகும் பொருள்நயமாயறிபவனே புண்ணியவானாகும் புகழ்சொன்னசற்குருவே யாசானாகும் அருள்கிரணசோதியதா யுதிக்குமெலே வாயித்தெட்டிதழ்மேலே யமிர்தகர்ப்பந் திருவறிந்துவுண்டவனே சிவயோகியாகுஞ் சிவசிவாகாலறிந்தோன் சித்தனாமே பொருள் : சோமசூரியாக்கினி கலைகள் ஒன்றாய் கலந்து நிற்பது பூரணமாகிய ஆன்மா ஆம் இந்த மூன்று நாடிகள் அல்ல இதை சரியாய் உணர்பவன் புண்ணியவான் உண்மை உரைப்பவரே ஆசானாவார் ஆன்மா விளங்கும் 1008 இதழ்க்கமலத்து ஊறும் அமுதப்பால் உண்பவரே சிவயோகி ஆவார் இப்போது “  யூ டியூபில் “ சிவகுரு  –…