அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம்

கருணைதருமக்கினியாதித்தன் சந்திரன்

கலந்தொன்றாய்நின்றது பூரணமேயாகும்

பொருள்நயமாயறிபவனே புண்ணியவானாகும்

புகழ்சொன்னசற்குருவே யாசானாகும்

அருள்கிரணசோதியதா யுதிக்குமெலே

வாயித்தெட்டிதழ்மேலே யமிர்தகர்ப்பந்

திருவறிந்துவுண்டவனே சிவயோகியாகுஞ்

சிவசிவாகாலறிந்தோன் சித்தனாமே

பொருள் :

சோமசூரியாக்கினி கலைகள் ஒன்றாய் கலந்து நிற்பது பூரணமாகிய ஆன்மா ஆம்

இந்த மூன்று நாடிகள் அல்ல

இதை சரியாய் உணர்பவன் புண்ணியவான்

உண்மை உரைப்பவரே ஆசானாவார்

ஆன்மா விளங்கும் 1008 இதழ்க்கமலத்து ஊறும் அமுதப்பால் உண்பவரே சிவயோகி ஆவார்

இப்போது “  யூ டியூபில் “ சிவகுரு  – சிவயோகி  “ என சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்

பட்டம் வாங்கிய மாதிரி

எல்லாம் கலி காலம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s