சிரிப்பு
வடிவேல் அள்ளக்கை :
என்ன அண்ணே ஒரே சோகமா இருக்கீங்க ??
வடிவேல் :
ஆமாண்டா , இதை நினைச்சா வெக்கமா இருக்கு – தற்கொலை கூட பண்ணிக்கலாம்னு தோணுது
அள்ளக்கை :
அப்படி என்ன ஆயிடுச்சி ??
வடிவேல் :
நம் 50 ஆண்டு பொற்கால ஆட்சியில , நம்ம தமிழகம் லஞ்ச ஊழல்ல , 8 வது இடத்தில தான் இருக்குனு ஆய்வு சொல்லுது
நாம இவ்வளவு கொள்ளை அடிச்சுமாடா , 8வது இடம் ??
இன்னேரத்துக்கு முதல் இடம் நம்ம தமிழகம் தான் நினைச்சேனே ??
ஆசியாவில நாம தான் சொத்து மதிப்பில முதல் இடம் – ல ஞ்ச மானிலத்திலயும் இருக்க வேணாமா ??
கேவலம் வெட்கம் வெட்கம்
நாம என்னா செ ஞ்சா முதல் இடத்துக்கு வர முடியும் நு தான் யோசனை பண்றேன்
அதுக்கு வழி சொல்லுடா
வெங்கடேஷ்