” காமுகன் – காதலன் – ஆன்ம சாதகன்”
காமுகன் :
ஆடை துளைத்து உடல் காண்கிறான்
காதலன்
உடல் ஊடுருவி உயிர் காண்கிறான்
ஆன்ம சாதகன் :
உயிர் ஊடுருவி அபெஜோதி சுத்த சிவம் காண்கிறான்
இது மனிதரின் பரிணாம வளர்ச்சிப்படிகள்
வெங்கடேஷ்
” காமுகன் – காதலன் – ஆன்ம சாதகன்”
காமுகன் :
ஆடை துளைத்து உடல் காண்கிறான்
காதலன்
உடல் ஊடுருவி உயிர் காண்கிறான்
ஆன்ம சாதகன் :
உயிர் ஊடுருவி அபெஜோதி சுத்த சிவம் காண்கிறான்
இது மனிதரின் பரிணாம வளர்ச்சிப்படிகள்
வெங்கடேஷ்