திருவள்ளுவர் ஞானம் – வேதாந்த வீடு  

திருவள்ளுவர் ஞானம் – வேதாந்த வீடு   எட்டுத்தூண் நட்டு ஒரு விட்டம் போட்டு எழுந்த அதன் மேல் அறுகுவளை ஒன்றாய் கூட்டி மட்டற்ற மோட்டின் வளையொன்று நாட்டி வளமான துண்டும்வளைரெண்டும் போட்டு கட்டாக கையகத்தில் வளைத்துக் கொண்டு கனமான வரிச்சல் விலாக்கொடியுமாக்கி முட்டமுட்ட நின்ற அகம் பத்து மேலாய் முகப்புடனே சிங்கார வீடும் ஆச்சே விளக்கம் : சிரசில்  மண்டை  எட்டு எலும்பால்  அமைக்கப்பட்டிருப்பது கபாலம் அது தான் சத்திய ஞான சபை எட்டு பக்கம்…

திருவள்ளுவர் ஞானம் –   ஞானம் பெருமை

திருவள்ளுவர் ஞானம் –   ஞானம் பெருமை வாசி குதிரையின் மேலே ஏறி கேசரத்தின் வழியோடு சென்று சுழி அறியாமல் வேசியின் மேல் ஆசைவைத்து விரகத்துடனே நான் ஆசித் சற்குரு தெய்வமிது என்று அர்ச்சித்து ஆத்துமந் தன்னை அறியாமல் நேசமுடன் பூசை நிஷ்டை அறியாமலும் நின்றே நிமித்தமாய் கண்டு உருசெய்தேன் யான் பூசை விளக்கம் : வாசி வசப்படுத்தி ,  நடு நாடியில்   நடத்தி , சுழிக்கு ஏறி  , ஆன்ம பூஜை செய்யாமல் , பெண் மேல்…

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் சித்தென்னசிற்றின்பம் பேரின்பமென்ன செல்காலம்நிகழ்காலம் வரும்காலமென்ன சித்தென்னசித்தினுட லானந்தமென்ன சடமென்னபொருளென்ன வுயிர்தானென்ன வித்தென்னமரமென்ன வேர்தானென்ன வெள்ளியென்ன தங்கமென்னலோகமென்ன பத்தென்னயெட்டென்னயிரண்டுமென்ன பரமரகசியமான விந்தைகேட்டே பொருள்: பிரம்ம ஞானம் அடைந்தக்கால் , சித்து – எல்லா வகை சித்து பற்றிய அறிவு  சிற்றின்பம் , பேரின்பம் பற்றிய அறிவு தெளிவு சச்சிதானந்தம்  – சத்து சித்து ஆனந்தம் அறியலாம் உயிரற்றது – உயிர் – விதை அதன் விரிவு அறியலாம் ரசவாதம் வித்தை அறிந்து இயற்றலாம் – அதன்…