அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம்

சித்தென்னசிற்றின்பம் பேரின்பமென்ன

செல்காலம்நிகழ்காலம் வரும்காலமென்ன

சித்தென்னசித்தினுட லானந்தமென்ன

சடமென்னபொருளென்ன வுயிர்தானென்ன

வித்தென்னமரமென்ன வேர்தானென்ன

வெள்ளியென்ன தங்கமென்னலோகமென்ன

பத்தென்னயெட்டென்னயிரண்டுமென்ன

பரமரகசியமான விந்தைகேட்டே

பொருள்:

பிரம்ம ஞானம் அடைந்தக்கால் ,

சித்து – எல்லா வகை சித்து பற்றிய அறிவு 

சிற்றின்பம் , பேரின்பம் பற்றிய அறிவு தெளிவு

சச்சிதானந்தம்  – சத்து சித்து ஆனந்தம் அறியலாம்

உயிரற்றது – உயிர் – விதை அதன் விரிவு அறியலாம்

ரசவாதம் வித்தை அறிந்து இயற்றலாம் – அதன் மூலம் தங்கம் வெள்ளி உலோகம் செயலாம்

எட்டிரெண்டு ரகசியம் அறிந்து , அனுபவத்துக்கு வந்து , ஞானம் அடையலாம்

எல்லாம் அறிந்து கொள்ளலாம்

எல்லாம் பிரம ஞானத்தினுள் இருக்கும் ரகசியம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s