உண்மையான யோகியின் ஆற்றல்
உண்மையான யோகியின் ஆற்றல் உண்மை சம்பவம் – காஞ்சி இது நடந்தது 2001 சன்மார்க்க அன்பர் ஒருவர்க்கு வயிற்றில் புண் எது சாப்பிட்டாலும் வயிற்றில் எரிச்சல் டாக்டர் வாயில் குழாய் போட்டு பார்த்து Ulcer என கூறிவிட்டார் மாத்திரை – திரவம் கொடுத்து சாப்பிட சொன்னார் திரவ உணவு முன்பு உண்டால் , அது புண்ணின் மேல் மூடி , எரிச்சல் தவிர்க்க வைக்கும் அவர்க்கு இதில் உடன்பாடில்லை – வாழ் நாள் முழுதும் மருந்து என்ன…