சிவத்தின் கருணை வெள்ளம் பெருமை

சிவத்தின் கருணை வெள்ளம் பெருமை உலகில் மழை புயல் வெள்ளத்தால் பொருட்கள் –  கால் நடை – வாகனம் சில சமயம் வீடு கூட அடித்துச் சென்றுவிடும் இது புறம் அதே மாதிரி சிவத்தின் கருணை  வெள்ளம் ஆன்ம சாதகனின் வினைகள் அடித்துச் சென்றுவிடும் இது அகம் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு வடிவேல் : ஒரு  யோகி – மெய்ஞ்ஞானி – வெட்ட வெளி கண்ட சுத்த ஞானி – இறைவன் – மெய்பிரான்  – ஞான சித்தர் புகழ வார்த்தைகளே இல்லை வடிவேல் கூட்டணி அள்ளக்கை 1 : எங்கே சாமிய  3 நாளாக்  காணோம் ? எங்கே போய் இருக்காரு?? அள்ளக்கை 2 : ஒனக்கு மேட்டரே தெரியாதா ?? அவர் ஒரு பூஜையில் இருக்காரு அ 1 : அப்படி என்ன பூஜை ??…

“ காதலனும் – ஆன்ம சாதகனும் ”  

“ காதலனும் – ஆன்ம சாதகனும் ”   காதலர் : காதல் வயப்பட்டவுடன் “ தீ குளிரும்”   “ மழை சுடும் “ எல்லாம் தலை கீழ் தான் இதெல்லாம் வாய்பந்தல்  தானே தவிர உண்மையிலை கவிகள் மிகைப்படுத்திக் காட்டுகிறார் இது எப்படி எனில் ?? சுகமளிக்கும் கூட்டத்தில்  கூறுவதிலையா  ?? குருடர் பார்க்கிறார் செவிடர் கேட்கிறார் ஊனமுற்றோர் நடக்கிறார் ஆண்டவர் பேர் உச்சரித்தவுடன்  உடல் சொஸ்தம் ஆகிவிட்டது என பொய் உரைப்பது மாதிரி…