சிரிப்பு

சிரிப்பு

வடிவேல் : ஒரு  யோகி – மெய்ஞ்ஞானி – வெட்ட வெளி கண்ட சுத்த ஞானி – இறைவன் – மெய்பிரான்  – ஞான சித்தர்

புகழ வார்த்தைகளே இல்லை

வடிவேல் கூட்டணி

அள்ளக்கை 1 :

எங்கே சாமிய  3 நாளாக்  காணோம் ?

எங்கே போய் இருக்காரு??

அள்ளக்கை 2 :

ஒனக்கு மேட்டரே தெரியாதா ??

அவர் ஒரு பூஜையில் இருக்காரு

அ 1 :

அப்படி என்ன பூஜை ??

அ2 :  ஒண்ணுமில்ல – இவர்கிட்ட ஆன்மீக பயிற்சி கத்துக்க யாரும் வர்றதில்லை

. வெறும் வீடியோவ ஜனங்க பார்க்கறதோட சரி – அதான் சாமி ரொம்ப வெறுத்துப்போய்ட்டாரு

அதான் சீடரை வசியம் பண்ற பெரிய பூஜை பண்ணிக்கொண்டிருக்காரு

ஜனங்க – சாமி – நீ சாமி /பெண் /பொன்  வசியம் பண்றத விட்டுட்டு , சீடனை வசியம் பண்ற வித்தை தெரிஞ்சிக்கோனு எவனோ ஒருத்தன் ரொம்ப கேவலமா திட்டிட்டான்

அதான் ரோஷம் வந்து – அந்த பூஜையில் இறங்கிட்டாரு

இந்த மாதிரி பூஜை பண்ணி , சீடர் வரணும் – வந்து அவர்க்கிட்டேயே இருந்து பயிற்சி கத்துக்கணும் – அவர் கேட்கற காசு கொடுக்கணும் .  

அந்த சீடர் வேற குருகிட்ட போயிடக்கூடாது – அது தான் முக்கியம்

வருமானம் போயிரும்

இதெல்லாம் நடக்கற மாதிரி பூஜை பண்றாரு

அ 1 :  இதெல்லாம் நடக்குமா ??

அ 2 : ஹி ஹி

இது தெரிஞ்சிருந்தா ,முன்னாடியே பண்ணி இருப்பாருல்ல

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s