சிவத்தின் கருணை வெள்ளம் பெருமை
உலகில்
மழை புயல் வெள்ளத்தால்
பொருட்கள் – கால் நடை – வாகனம்
சில சமயம் வீடு கூட அடித்துச் சென்றுவிடும்
இது புறம்
அதே மாதிரி
சிவத்தின் கருணை வெள்ளம்
ஆன்ம சாதகனின் வினைகள் அடித்துச் சென்றுவிடும்
இது அகம்
வெங்கடேஷ்