“ பயில்வானும் – ஆன்ம சாதகனும் “
“ பயில்வானும் – ஆன்ம சாதகனும் “ பளு தூக்கும் பயில்வான் 200 கிலோ சில நொடிகள் தூக்கினால் வெற்றி அவனுக்கு பதக்கம் ஆன்ம சாதகனும் மனதை அசையாமல் சில நொடிகள் நிறுத்தினாலே போதும் அவனுக்கு அது பிரபஞ்சத்தை நிறுத்தியதுக்கு சமமான வெற்றி மனம் = 1000 யானைக்கு சமம் அதனால் ஆன்ம சாதகன் பயில்வானைக் காட்டிலும் உயர்வு தான் உண்மை தானே ?? வெங்கடேஷ்