“ ஜீவன் – இயற்கைக் குணம் “

“ ஜீவன் – இயற்கைக் குணம் “ 

“ கால தேசத்தை  “ இறுகப் பற்றி இருத்தல்

அதாவது தான் வாழ்ந்த இளமைக்கால வாழ்வு  – இடம் – ஊர் –  தேசம் –  நாடு தான் மிக சிறந்தது என்கிற எண்ணத்தினால்  , அதுக்கு கட்டுப்பட்டு , பந்திக்கப்பட்டு இருக்கு

அதை மிக இறுக்கமாக பற்றி இருக்கு

உலக பந்தம்

இதுகள் விட்டு வெளிவர விரும்புவதில்லை

இதைத் தான் கீழ் பச்சைத் திரை என வள்ளல் பெருமான் உரை நடை வசன பாகத்தில் குறிப்பிடுகிறார்

இது தவத்தின் உஷ்ணத்தால் நீங்க , நீண்ட காலம் பிடிக்கும் எனவும் கூறுகிறார்

திருவடி தவத்தால் முடியும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s