“ பழங்குடியினர் “  – சன்மார்க்க விளக்கம்

“ பழங்குடியினர் “  – சன்மார்க்க விளக்கம் “ பழங்குடியினர் “ என்றால் மலை ஜாதியர் – காடுகளில் திரிபவர் என உலகம் நினைத்துக்கொண்டுளது இது உலக வழக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிப்பதல்ல உண்மையில் மனித குலமே பழங்குடியினத்தார் தான் எப்படியா ?? “ பழமையானது – விந்து “  அதில் இருந்து உற்பத்தியாகி வந்த மனித குலமே பழங்குடியினர் ஆயினர் உலகம் எப்போதும் உண்மைக்கு வெகு தூரத்தில் தான் இருக்கும் வெங்கடேஷ்

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் நூல்பாரு கொங்கணவர் கடைக்காண்டத்தின் நுணக்கமெல்லாமதிற்றோணும் பூசைதீட்சை பால்சீனிபழந்தேன்கற்கண்டு வைந்துமாகும் பால்திரட்டுயுண்டருசி போலேகாணும் மூலகுரு மந்திரமு மமிர்தந்தன்னில் மூட்டினார்நியாயவகை யெல்லாஞ் சொன்னார் கால்பாருதலைபாரு புனலைப்பாரு கண்காது மூக்கி துவாய்க் கண்டவாரே பொருள்: கொங்கணவர் கடைக்காண்டம் எனும் நூல் பார் அதில் கூறப்பட்டிருக்கும் பூசை முறை எல்லா  நுணுக்கம் தெரிவிக்கும் அது பால் சர்க்கரை தேன் கற்கண்டு கனி என 5 கலந்தது போல் இனிப்பாக இருக்கும் அவர் மூல மந்திரம் – அமுதம் உற்பத்தி செயும்…

“ சிரிப்பும் –  நிதர்சனமும் “

“ சிரிப்பும் –  நிதர்சனமும் “ திரைப்பட இயக்குனர் உதவியாளர் : ஐயா – நேற்று ராத்திரி முழுக்க ஆங்கிலம் – ரஷ்யா  – ஜப்பான் –  கொரியா – ஹங்கேரி நாட்டு படத்தை பார்த்தபடி இருந்தாரு இயக்குனர் : ஒரு படக்கரு – கதை கிடைச்சிருச்சி ஒரே கொண்டாட்டம் பட  வேலைய ஆரம்பிச்சிட வேண்டியது தான் ஒரு ஆன்மீகக் குரு  : 10 வீடியோ பார்த்து , ஒரு வீடியோ ரெடி பண்ணிட்டேன் ஒரு புது…