அகத்தியர் ஞானம்
அகத்தியர் ஞானம் கண்டத்தில் நின்றசித் தரியைப் பாரு கண்புருவத்திடை வெளியி னொளியைப்பாரு அண்டத்தில் வெளிதோன்றும் நடுவேநின்ற அங்குமிங்குமெங்குநின்ற வடவைப்பாரு சண்டமாருதம் போன்ற காலினாலே தட்டிவிடுயகர அஸ் வலகானைப்பற்றி துண்டத்தின் முனைபாரு குண்டலியைப்பாரு சுதமான மூலாதாரம் பாரே பொருள் : கண்டம் – இரு துண்டாக இருக்கும் கண்ணொளி பாரு புருவ மத்தி ஆகிய நடு நெற்றியில் அணையா தீபத்தை பார் அதாவது அடி – முடி ஒளி காண்க என்கிறார் வெளியில் எங்கும் நிறைந்திருக்கும் ஒளி காண்க…