“ Akashic Records – Pranic Healer “
“ Akashic Records – Pranic Healer “ “ சிரிப்பும் – நிதர்சனமும் “ குருஜி உதவியாளர் 1 : சாமி எங்கே ?? உதவியாளர் 2 : அவர் தனி அறைல – தவத்திலே இருக்கார் ஒரு அமெரிக்கா பார்ட்டி கூட இருக்கு சாமி அவர் கிட்ட : உங்க ஆகாசிக் அபதிவுகள் பார்த்து – உங்க கர்ம வினைய தீர்த்து வைக்கிறேனு சொல்லி இருக்காரு அந்த வேலைல இறங்கியிருக்காரு உதவி 1 :…