“ Akashic Records – Pranic Healer “
“ சிரிப்பும் – நிதர்சனமும் “
குருஜி உதவியாளர் 1 :
சாமி எங்கே ??
உதவியாளர் 2 :
அவர் தனி அறைல – தவத்திலே இருக்கார்
ஒரு அமெரிக்கா பார்ட்டி கூட இருக்கு
சாமி அவர் கிட்ட :
உங்க ஆகாசிக் அபதிவுகள் பார்த்து – உங்க கர்ம வினைய தீர்த்து வைக்கிறேனு சொல்லி இருக்காரு
அந்த வேலைல இறங்கியிருக்காரு
உதவி 1 :
Akashic Records பாக்கறதுன்னா அவ்ளோ சாதாரணமா போய்டிச்சா ??
என்னமோ கன்னிமரா லைப்ரரிக்கு போய் – புக் பாக்கற மாதிரி ஆயிடுச்சா ??
என்ன கொடுமைடா இது ??
ஏமாத்தறதுக்கு ஒரு அளவு வேண்டாமா ??
சாமி :
அந்த அமெரிக்கரிடம் :
மன்னிக்கணும் – நான் எவ்வளவோ முயற்சித்தும் உங்களை என்னால் குணப்படுத்த முடியவிலை
உங்கள் கர்மா கணக்கு அவ்ளோ மோசமா இருக்கு
ஆகாசிக் ரெக்கார்ட் அப்படி சொல்லுது
உ 1 & 2 : சிரித்துக்கொள்கின்றனர்
வெங்கடேஷ்