“ ஆடுதுறை –  சுழிமுனை உச்சி பெருமை  “ – அகத்தியர் துறையறி விளக்கம்

“ ஆடுதுறை –  சுழிமுனை உச்சி பெருமை  “ – அகத்தியர் துறையறி விளக்கம் விழிநடுவே மெய்ஞ்ஞானம் வெளியதாகும் வேலவனார் திருக்கூத்தை மேவிப்பாரு அழிவறியாத் தேனூறும் குளத்தைக் காண்பீர் அமுர்தமங்கே பாய்ந்தொழுகும் அருவிபோலே தெளிவதனால் சிந்தைதனில் கண்டுதேறில் தேகம் விட்டு உயிர்பிரியா திருக்கும் சிந்தை சுழிமுனைமேல் திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே விளக்கம் :  நெற்றிக்கண்ணில் – நடுவில் வெட்ட வெளி இருக்கும் பார்ப்பாய் முருகன் நடம் பார்ப்பாயாக அமுதம் நிரம்பி வழியும் அமுத…

ஆடுதுறை –  சுழிமுனை உச்சி பெருமை 

“ ஆடுதுறை –  சுழிமுனை உச்சி பெருமை  “ அகத்தியர் துறையறி விளக்கம் கற்புடைய மனத்தோர்கள் கால்ரெண்டைத்தான் கடைக்கோடி நடுத்தெருவே கட்டும்போது உற்பனமும் அறிவார்கள் உண்மை காண்பார் ஓரெழுத்து மீரெழுத்து முண்மை காண்பார் “எப்படியும் கடைக்கோடி முனையில் நிற்பார்” இறவார்கள் பிறவார்கள் எமனை வெல்வார் சொற்பொருளாம் திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே விளக்கம் : மனதை உலக நோக்காக இல்லாமல் ஆன்ம நோக்கமாக வைத்திருப்பவர் கற்புடையோர்  – ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சரி…