“ ஆடுதுறை – சுழிமுனை பெருமை  “ – அகத்தியர் – துறையறி விளக்கம்

“ ஆடுதுறை – சுழிமுனை பெருமை  “ – அகத்தியர் – துறையறி விளக்கம் பெட்டியிலே அடைத்து வைத்த பாம்பு தன்னை பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் இரு புறமும் ஆடிவர எதிரேயேறுங் கட்டிற்குள் நில்லாது சிரசிலேறுங் “கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி” சுட்டியின்கீழ் திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனுஞ் சந்திரனும் தோற்றமாமே பொருள் : பாம்பு – எனில் இங்கு குறிக்கப்பெறுவது குண்டலினி அல்ல அது “  வாசி “   அந்த…

“ தைப்பூசம் சிறப்பு “

“ தைப்பூசம் சிறப்பு “ இந்த தினத்தில் சிதம்பரம்  நடராஜர் கோவில்  நடை மூடிவிடுவார்களாம் ஏனெனில் ?? “ நடராஜர் “ – வடலூர் சத்திய ஞான சபைக்கு இடம் பெயர்ந்திருப்பாராம் கவனிக்கவும் “ நடராஜர் “   அவர் எந்த சமய தெய்வம் ?? சைவத்தின் தெய்வம் தானே?? பின் ஏன் எப்படி – சுத்த சன்மார்க்க தெய்வம் : இது வரை யாரும் கண்டும் கேட்டும் உணராத  – இந்த மூவர் /ஐவர் / தேவர்கள்…

மரணம் தேர்வு 6

மரணம் தேர்வு 6 அதே பள்ளி தான் ஆனால் ஒரு ஆண்டு முடிந்தவுடன் அடுத்த வகுப்புக்கு உயருகிறோம் அதே மாதிரி தான் மரணமும் மரணத்துக்குப் பின் அடுத்த ஜென்மத்தில் பிறவியில் அதே உலகத்தில் தான் பிறப்பு ஆனால் முன்பு இருந்த அறிவு காட்டிலும் உயர்ந்து இருக்க வேண்டியது ஜீவனின் கடமை அதனால் மரணம் என்பது அறிவில் தவத்தில் அனுபவத்தில் மேலேற்ற வைப்பதுக்கு என தெளிந்து கொண்டால் மரணத்தைப் பத்தி பயமிலை வெங்கடேஷ்